Sunday, March 9, 2008

நிர்வாண ஓவியங்களும் இந்து தேசியமும்!

நீலகண்டன் என்ற பொய்யன் தமிழ்மணத்திலிருந்து நமது கேள்விகளை எதிர்க் கொள்ள திராணியின்றி ஏதேதோ சாக்குகள் சொல்லி ஓடிப் போன பிற்பாடு தேன்கூடு எனும் பார்ப்பன திரட்டியின் உதவியுடன் தனது பொய்யுரைகளை பரப்பி வருகிறான். சமீபத்தில் பார்ப்பன கடவுள்களை வைத்து நிர்வாண ஓவியங்கள் வரைந்த சில ஓவியக் கலைஞர்களை போலிஸ், முதலமைச்சர் ஆதரவுடன் தாக்கிய பார்ப்பன பயங்கரவாதிகளை நியாயப்படுத்தி கட்டுரை எழுதியிருந்தான் இந்த பொய்யன்.அதில் ஏதோ அந்த பார்ப்பன பயஙகரவாதிகள் மிகவும் சாத்வீகமாக நடந்து கொண்டதாக நிறுவ முயன்றிருந்தான். இதனை டானிஷ் பத்திரிகையில் இஸ்லாமிய இறைத் தூதர் முகமதுவை கிண்டல் செய்து வந்த கார்டூனுக்கு இஸ்லாமிய சமூகம் கொந்தளித்ததை ஒப்பிட்டு நியாயப்படுத்தியிருந்தான்.ஆனால் வழக்கம் போல அரைப் பொய்களை வைத்து ஜல்லியடிக்கும் இந்த பயங்கரவாதி இங்கும் கூட உண்மையின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறான். இஸ்லாமியர்கள் என்றாலே பயஙகரவாதிகள் என்று மேற்குலக ஊடகங்களும், பார்ப்பன் ஊடகங்களும் தொடர்ந்து பல்வேறு நுண்ணிய தளங்களில் பிரச்சாரம் செய்து வருவதன் ஒரு தொடர்ச்சியாக திட்டமிட்ட ஒரு நடவடிக்கையாக அந்த கார்டூன் இருந்ததை படிப்பவர் கருத்திலிருந்து மறைக்கிறான் இந்த பயங்கரவாதி. அதுவும் ஒரு வெகுசன பத்திரிக்கையில் பிரசூரமாகியது அந்த கார்டூன். அதுவும் நேரடியாக இஸ்லாமை பயஙகரவாதத்துடன் ஒப்பிட்டு இருந்தது. இதற்க்கு அந்த சமூகம் அமைதி காத்திருந்து ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்பது பார்ப்பன பயங்கரவாதியின் எதிர்பார்ப்பு.ஆனால் இவர்கள் எதிர்த்த கலை கல்லூரி ஓவியங்களோ அல்லது எம். எப் ஹுசைனின் ஓவியஙகளோ எந்தவொரு வெகு சன ஊடகங்களிலும் பிரசூரிக்கப் படுவதில்லை. அவைகள் ஏதோ சில அறிவுஜீவி கோஸ்டிகள், தின்ற சோறு செரிக்க வக்கற்ற கஸ்ட ஜீவிகள் துட்டு கொடுத்து பார்த்துச் செல்லும் கண்காட்சி பொருட்களாகவே காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இந்த வித்தியாசம் புரிந்தால் அதாவது திட்டமிட்டு பொதுக்கருத்தை உருவாக்கும் பார்ப்பன-ஏகாதிபத்திய ஊடகங்களின் பிரச்சாரத்திற்க்கும், தனியொரு கழிசடைக் கலைஞன் வெகு சொல்பமான பார்வையாளர்களுக்கு காட்சிப் படுத்தும் ஓவியங்களின் தன்மைக்கும் இடையிலுள்ள இந்த வித்தியாசம் புரிந்தால் இந்த பயஙகரவாதிகள் தமது பாசிஸ்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவான பொதுக் கருத்தை உருவாக்கும் முகமாகவே இது போன்ற செயல்களை செய்வது புரியவரும். இதனை முன்னிட்டே இந்த இரண்டையும் ஒன்று என்று நிறுவ முற்ப்படுகிறார்கள்.சரி உண்மையில் இவர்களின் பாரத மாதாவை கதற கதற பாலியல் பாலத்காரம் செய்து, நிர்வாணப்படுத்தி, ஒரு ஒவியனால் வரைய முடியாத அளவுக்கு வக்கிரமாக பாரத மாத எனும் தாயை ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தும் சம்பவங்கள் குறித்து இந்த பயங்கரவாதிகள் என்ன எதிர்வினை செய்கிறார்கள்?கங்கா மாதாவை வாஜ்பேயி எனும் சுயம் சேவக் சுயஸ் டேமொடெரெண்டு எனும் பன்னாட்டு கம்பேனிக்கு கூட்டி கொடுத்த பொழுது கூட்டி கொடுத்த காசில் தின்றவர்கள்தான் இந்த பயங்கரவாதிகள். (இந்திய வளங்களை பெண்ணின் உடல் பாகங்களோடு ஒப்பிட்டு எழுதுவதற்க்கு பெண்கள் என்னை மன்னிக்கவும், இந்தியாவை இந்த பயங்கர்வாதிகள் மாதா என்று பெண்ணுடன் ஒப்பிடுகிறார்கள். இந்த ஒப்பீட்டில் உள்ள கயமைத்தனத்தை, வக்கிரத்தை புரிய வைக்கும் முகமாகவே இந்தியாவை அதே போன்று பெண்ணுடன் ஒப்பிட்டு அவளுக்கு செய்யப்படும் அவமானங்களை முன்னுக்கு கொண்டு வந்து. அந்த செயல்களுக்கு பார்ப்பன பயஙக்ரவாதிகள் என்ன செய்கிறார்கள் என்பதை அம்பலப்பத்த வேண்டியுள்ளது) தண்ணீர் தனியார்மயம் முதல், இந்திய வளங்களை, இந்தியாவின் விவசாய நிலங்களை அதாவது பாரத மாதாவின் ஒப்புயர்வற்ற அற்புதமான உடல் பாகங்களையெல்லாம்(சௌந்தர்ய லகிரியில் வர்ணித்திருப்பது போல அற்புதமான உடல் பாகங்கள்) பன்னாட்டு தரகு கம்பேனி முதலாளிகளுக்கு கூட்டி கொடுப்பதற்க்கு இவர்கள் எந்தவொரு எதிர்ப்பும் காட்டுவதில்லை. இன்னும் சொன்னால் கூட்டிக் கொடுக்கும் தரகு வேலையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு தமது பயஙகரவாத பிரச்சாரத்திற்க்கு பொருளீட்டுவதில் முன்னணியில் நிற்கிறார்கள் இவர்கள்.சாதி வெறியர்கள் இந்தியாவின் பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை அவமானபடுத்தியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்களை சொல்ல வாய்கூசும் முறைகளில் கொடுமைப்படுத்தி கொன்றுள்ளார்கள் அது போன்ற அவமானகரமான சமபவங்களுக்கு RSS பயங்கரவாதிகளின் எதிர்வினை என்ன? பல இடங்களில் சாதி இந்துக்கள்தான் RSSன் செயல்வீர்ர்களாக இருக்கின்றனர். பல இடங்களில் இது போன்ற வன்கொடுமைகளுக்கு ஆதரவாளர்களாகவே இருந்துள்ளனர்(சமீபத்தில் மத்திய கர்நாடகாவில் BJP MLA தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமைக்கு ஆதரவாக வேலை செய்தார்.)ஆக, உண்மையில் எம். எப் ஹுசைன் எனும் கழிசடை ஓவியனை விட பல மடங்கு பெரிய அளவில் பாரத மாதாவை அவமானப்படுத்துபவர்கள் இந்த பார்ப்பன் பாசிஸ்டுகள்தான். பாரத மாதாவை இவர்கள் பாசையில் இந்து தேசியத்தை அவமானப்படுத்துபவன் எவனோ அவனுக்கு அவனது குற்றத்தின் தன்மைக்கேற்ப தண்டனை எனில் மரண தண்டனைக்கான தகுதி பார்ப்பன பாசிஸ்டுகளான RSS கும்பலுக்கே சேரும். இந்த உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதால்தான் போலியாக எதிரிகளை உருவாக்கி சாதாரண மக்களை மதி மயங்கச் செய்கிறார்கள் இந்த புரோக்கர்கள். ஆங்கிலேயன் பாரத மாதாவை வன் புணர்ச்சி செய்ய விளக்கு பிடித்த கோல்வால்கரின் பாரம்பரியம் அல்லவா? இதில் 80 வருட அனுபவம் வாயந்த அமைப்பல்லவா? விளக்கு பிடிக்கும் வேலையை மிகவும் நூதனமாகவே செய்கிறார்கள்.
அசுரன்
நன்றி அரசுபால்ராஜ்

No comments: